17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒட்டன்சத்திரம் – வேடசந்தூர் சாலையில் விபத்து .. ஒருவர் பலி..

ஒட்டன்சத்திரம் – வேடசந்தூர் சாலையில் விபத்து .. ஒருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் February 9, 2019, 4:57 pm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் – வேடசந்தூர் சாலையில் காளஞ்சிபட்டி அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஒருவர் பலி.

மற்றொருவர் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவ்விபத்து சம்பந்தமாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!