17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட இருவர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட இருவர் “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது…

எழுதியவர்: ஆசிரியர் February 9, 2019, 4:08 pm

தெய்வகன்னிதெரு, அனுப்பானடி, மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவருடைய மகன் விக்னேஷ் என்ற EB விக்கி, 19/2019, 2. கிருத்துவதெரு, அனுப்பானடி, மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் (லேட்) செந்தில் என்பவருடைய மகன் சைக்கோ கண்ணன் 19/2019, ஆகிய இருவரும் மதுரை மாநகரில் தொடர்ந்து கொலை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி நேற்று (08.02.2019) “குண்டர்” தடுப்புச் சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!