18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாட்ஸ் அப்பில் அவதூறு – ஒருவர் கைது..

வாட்ஸ் அப்பில் அவதூறு – ஒருவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் February 9, 2019, 12:25 pm

சென்னையில் சில நாட் களுக்கு முன் போலீஸ் திட் டியதால் கால் டாக்சி டிரை வர் தற்கொலை செய்து கொண்டார். போலீசாரை கண்டித்து அவதூறாக வாட்ஸ் ஆப்பில் ஒருவர் தகவல்களை வெளியிட்டார்.

பின்னர் விசாரணையில் அவர் மதுரை கூத்தியார்குண்டு பாரைபத்தி தெருவை சேர்ந்த டிரைவர் செந்தில் 23 , என தெரிந்தது. அவரை பொது ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!