17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே போலீஸ் வாகன தணிக்கையின் போது பயந்து லாரி மீது மோதி வாலிபர் பலி,..

வேலூர் அருகே போலீஸ் வாகன தணிக்கையின் போது பயந்து லாரி மீது மோதி வாலிபர் பலி,..

எழுதியவர்: ஆசிரியர் February 8, 2019, 6:58 pm

வேலூர் தாலுகா கணியம்பாடி காவல் நிலையம் எதிரில் போலீசார் வாகன தணிக்கை செய்து வேகமாக வந்த வாலிபர் ஒருவர் போலீசுக்கு பயந்து சென்று எதிரே வந்த லாரி மோதி பலியானார்.

பலியான வாலிபர் வேலூர் சலவன் பேட்டையை சேர்ந்தவர் என தெரிகிறது.  இது சம்பந்தமாக  கணியம்பாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர் கே எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!