18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து-CCTV நேரடி காட்சி..

அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து-CCTV நேரடி காட்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 8, 2019, 3:29 pm

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே நெல்வாய் கூட்டுரோடு என்ற இடத்தில் 05/02/2019 அன்று அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அரசு பேருந்தில் பயணம் செய்து வந்த பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

3-பேர் லேசான காயமடைந்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் பரபரப்பான சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!