17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி ..

வேலூரில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி ..

எழுதியவர்: ஆசிரியர் February 8, 2019, 1:33 pm

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சித்தூர் அரசு பேருந்து பொம்மை சமுத்திரம் அருகே 18/2/16 அன்று இரு சக்கரம் வாகனத்தில் சென்று கொண்டு இருந்த சேகர் என்பவர் மீது மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார்.

அதை தொடர்ந்து அவர் குடும்பத்தினர் வேலூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் பேரில் இழப்பீடாக 37.70,000 வழங்க நீதிமன்றம் உத்திரவிட்டது. ஆனால் இழப்பீடு குறிப்பிட்ட காலத்தில் வழங்காத காரணத்தினால் என்.சங்கர் வழக்கறிஞர் முலம் சித்தூர் அரசு பேருந்து நீதி மன்றம் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!