17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » அறிவிப்புகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 10/02/2019 முதல் சென்னையில் இருந்து தேஜஸ் ரயில் சேவை தொடக்கம்..

10/02/2019 முதல் சென்னையில் இருந்து தேஜஸ் ரயில் சேவை தொடக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் February 7, 2019, 10:08 pm

சமீபத்தில் மத்திய ரயில் துறையினரால் அறிவிக்கப்பட்ட சென்னை முதல் மதுரை வரை இயங்கவிருக்கும் தேஜஸ் எனும் ரயில் சேவை 10/02/2019 முதல் சென்னையில் இருந்து தொடங்க உள்ளதாக ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இச்சேவை வியாழக்கிழமை தவிர பிற 6 நாட்களும் இயக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இச்சேவை பாரத பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்படலாம் என அறியப்படுகிறது.

செய்தி:- வி.காளமேகம், மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!