18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் ரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.,,,

கீழக்கரையில் ரோட்டரி சங்கம் மற்றும் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.,,,

எழுதியவர்: ஆசிரியர் February 7, 2019, 6:50 pm

கீழக்கரை ரோட்டரி சங்கம் மறறும் கீழக்கரை காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை காவல் நிலையம் வரை நடைபெற்றது.

இதில் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் செயலாளர் ஹசன், பொருளாளர். முனியசங்கர், ரோட்டரி சங்க பட்டயத் தலைவர். அலாவுதீன்,  காவல் ஆய்வாளர். முத்து மீனாட்சி மற்றும் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 15 க்கும் மேற்பட்டவர்களுக்கு தலை வசம் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!