18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் தீயணைப்பு பயிற்சி..

திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் தீயணைப்பு பயிற்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 7, 2019, 5:19 pm

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் இன்று தீயணைக்கும் அணியினர் நடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மதுரை நகர் தீயணைப்பு தடுப்பு அதிகாரி திரு.வெங்கடேசன் அவர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!