17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » சந்திப்பு » நிகழ்வுகள் » மாவட்ட செய்திகள் » திருமாவளவனுடன் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

திருமாவளவனுடன் கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

எழுதியவர்: keelai March 9, 2017, 5:59 pm

இன்று 09.03.17 இராமநாதபுரம் வந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கீழக்கரை நகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர். அவருடன் மாநில துணை செயலாளர் கனியமுதன் உடனிருந்தார்

இந்த சந்திப்பில் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் முகைதீன் இப்ராகீம், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் இராமநாதபுரம் மாவட்ட துணை அமைப்பாளர் செய்யது யாசீன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் நகர் செயலாளர் ஹமீது யூசுப், கட்சியின் நிர்வாகிகள் நெய்னா அசாருதீன், ஜெய்னுலாப்தீன், செய்யது பாதுஷா, ஜகுபர் சாதிக் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!