17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தபடுகிறதா என திடீர் ஆய்வு…..பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்..

உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தபடுகிறதா என திடீர் ஆய்வு…..பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் February 6, 2019, 10:36 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்களா என திடீர்ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பிளாஸ்டிக் பைகள் ஒருசில கடைகளில் பணன்படுத்தி வந்ததையொட்டி பிளாஸ்டிக்பைகளை பறிமுதல் செய்து எச்சரித்து விட்டனர். இந்த ஆய்வு காலை முதல் 3 மணிநேரம் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!