17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் பேரணி..

காட்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் February 6, 2019, 5:40 pm

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை டிஎஸ்பி லோகநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

சித்தூர் பஸ் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி ஓடைபிள்ளை கோவில் வரை சென்று திரும்பியது. பேரணியில் காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீதாராமன் மற்றும் ஜான்சன் லிப்ட் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!