நத்தம் அருகே மதுரை சாலையில் உள்ள இடையபட்டியில் மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. இதைகண்ட அப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் எவ்வித முன்னெச்சரிக்கை பாதுகாப்புமின்றி மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் பலியானார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நத்தம் காவல்துறையினர். வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நத்தம் அருகே மின்கம்பத்தில் தொங்கிய நிலையில் இறந்த தொழிலாளி…
எழுதியவர்: ஆசிரியர் February 6, 2019, 5:06 pm




You must be logged in to post a comment.