17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கை அகதி கைது …

இலங்கைக்கு கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா பறிமுதல் இலங்கை அகதி கைது …

எழுதியவர்: ஆசிரியர் February 6, 2019, 9:32 am

இலங்கைக்கு கடத்திச்செல்ல முயன்ற 10 கிலோ கஞ்சாவுடன் கரூர் அகதிகள் முகாமில் வசிக்கும் கார்த்திக் என்பவரை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீசார் போலீசார் உச்சிப்புளி அருகே கைது செய்தனர். தலா 2 கிலோ பார்சல்களில் கேரளாவில் விளைவித்த கஞ்சா என தெரிந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!