17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி, மயக்கம்..

மதுரை அருகே மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி, மயக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் February 5, 2019, 5:45 pm

மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி அருகே உள்ள வெள்ளியங்குன்றம் கிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்ட 15பேர் வாந்தி மயக்கம். 108 வாகனம் மூலமாக மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதி.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!