திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்ககோரியும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்துதர அரசு முன்வரவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிவைத்து தமிழ்நாடு மாநில செயலாளர் பி.சண்முகம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..
எழுதியவர்: ஆசிரியர் February 4, 2019, 7:02 pm




You must be logged in to post a comment.