17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காட்பாடி ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 4, 2019, 4:16 pm

வேலூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ராமன் விழிப்புணர்வு பேனரில் கையெப்பம் யிட்டார். பிறகு புற்றுநோய் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, ஸ்ரீபுரம் மேலாளர் சம்பத், காட்பாடி சமூகநல திட்ட தாசில்தார் நரசிம்மன்,  காட்பாடி ரயில்வே சுகாதார அலுவலர் சிவ்நாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வேலூர் கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!