18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை போக்குவரத்து வார விழா துவக்கம் …

காட்பாடியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை போக்குவரத்து வார விழா துவக்கம் …

எழுதியவர்: ஆசிரியர் February 4, 2019, 2:12 pm

வேலூர் அடுத்த காட்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடந்த ஊர்வலத்தை காட்பாடி டிஎஸ்பி லோகநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் பள்ளியிலிருந்து துவங்கி வள்ளிமலை சாலை வரை சென்று திரும்பியது.

இதில் காட்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீதாராமன், உதவி ஆய்வாளர் காளிப் பன் ரெட் கிராஸ் கிளை செயலாளர் ஜனார்த்தனன் மாணவிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

வேலூர் கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!