இன்று (04.02.2019) மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம்I.PS., 30 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை மாநகர காவல் அலுவலகத்தின் முன்பு கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்சியில் காவல் துணை ஆணையர் திரு. அருண் பாலகோபாலன்.IPS., (போக்குவரத்து) போக்குவரத்துக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் பலரும் கலந்து கொண்டனர். தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை நடைபெற உள்ளது.
செய்தி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.