18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை பைபாஸ் சாலை இரு சக்கர வாகன விபத்தில் மூவர் படுகாயம் ..

மதுரை பைபாஸ் சாலை இரு சக்கர வாகன விபத்தில் மூவர் படுகாயம் ..

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 7:23 pm

மதுரை மாவட்டம் பை-பாஸ் சாலை விபத்து 3 பேர் காயம் பைபாஸ் சாலையில் உள்ள வ.உ.சி பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் 3 பேர் நிலைகுலைந்து படுகாயமடைந்தனர்.

காயம் அடைந்த நிலையில் பைகாரா சாலையில்  உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!