17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (Working journalists Union of Tamilnadu) 10வது ஆண்டு மலர் வெளியீடு…

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (Working journalists Union of Tamilnadu) 10வது ஆண்டு மலர் வெளியீடு…

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 7:10 pm

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (Working journalists Union of Tamilnadu) 10 வது ஆண்டை முன்னிட்டு மாநாட்டு மலர் வெளீயீட்டு விழா மாநிலத் துணை தலைவர், பா.பிரதீப்குமார் அவர்களின் தலைமையில், கோவை R.V.ஸ்டார் ஹோட்டலில் இன்று காலை சரியாக 11மணியளவில் துவங்கி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநிலத்தலைவர் அ.ஜெ.சகாயராஜ் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக, உயர் நீதிமன்ற நீதியரசர் N.F.J.பொன்னுத்துரை.கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R.பாண்டியராஜன். ஜீவன் குரூப்ஸ் சேர்மன் N.அப்துல் அஜீஸ். சமூக ஆர்வலரும் கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்க தலைவருமான S.P.அன்பரசன். மற்றும் பல்வேறு துறையைச்சேர்ந்த நண்பர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி:- ஜெ. அஸ்கர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!