17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணம் வைத்து சீட்டு விளையாடிய ஐந்து நபர்கள் கைது…

பணம் வைத்து சீட்டு விளையாடிய ஐந்து நபர்கள் கைது…

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 5:11 pm

மதுரை மாநகர் D3 – கூடல்புதூர் ச&ஒ சார்பு ஆய்வாளர் திரு.பாஸ்கரன் ரோந்து பணியில் இருந்த போது மதுரை மாநகர் விளாங்குடி கணபதிநகர் விரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு முள்புதருக்குள் 1) பொன்மேனி புது விளாங்குடியைச் சேர்ந்த கருப்பையா மகன் வேல்முருகன் 3919, 2) மதுரை விளாங்குடி கரிசல்குளத்தைச் சேர்ந்த சோனைமுத்து மகன் பால்பாண்டி 60/19, 3) மதுரை புது விளாங்குடியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் செல்வம் 58/19, 4) புதுவிளாங்குடியை சேர்ந்த பூச்சி என்பவரின் மகன் பஞ்சாச்சரம் 52/19, 5) புதுவிளாங்குடியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் மகன் கணேசன் 55/19 ஆகிய ஐந்து நபர்கள் சேர்ந்து பணம் வைத்து மங்காத்தா என்னும் உள்ளே, வெளியே என்ற சீட்டு விளையாட்டை விளையாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் பணம் ரூபாய் 470/- ஆகியவை கைப்பற்றப்பட்டது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!