17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சித்தூர் பஸ் நிலையத்தில் பல் வேறு கட்சிகள் மாலை அணிவிப்பு..

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சித்தூர் பஸ் நிலையத்தில் பல் வேறு கட்சிகள் மாலை அணிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 4:24 pm

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திமுக சார்பில் காட்பாடி பகுதி செயலாளர் வன்னியராஜா மாலை அணிவித்தார். உடன் ஒன்றிய செயலாளர் சரவணன் அவைத் தலைவர் மாதவன் முன்னாள் ஒன்றிய செயலாளர் தயாநிதி பிரதிநிதி ராதாகிருஷ்ணன் ஆதிதிராவிட மாநகர அமைப்பாளர் தேவநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதிமுக சார்பில் வேலூர் மாநகர பொறுப்புக் குழு உறுப்பினர் சத்துவாச்சாரி பழனி , காட்பாடி சீனிவாசன் ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். கோபி, கெளதமன், மோகன், துரை வேல், மோகன் உள்ளிட்ட மலர் கலந்து கொண்டனர்.

வேலூர்,  கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!