17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் வடக்கு மாவட்ட மக்கள் நீதிமய்யம் சார்பில் முப்பெரும் விழா….

வேலூர் வடக்கு மாவட்ட மக்கள் நீதிமய்யம் சார்பில் முப்பெரும் விழா….

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 3:25 pm

வேலூர்  மாவட்டம் காட்பாடி மக்கள் நீதி மய்யம் சார்பாக நடந்த முப்பெரும்  விழாவில் ரத்த தான முகாம், சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடந்தது

வேலூர் மத்திய மாவட்ட பொறுப்பு சிவக்கொழுந்து ராணிப்பேட்டை இளவழகன் சோளிங்கர் பாலாஜி அரக்கோணம் பாரி கோபால் ஆற்காடு சந்தோஷ்குமார் திருப்பத்தூர் ராஜசேகர் அணைக்கட்டு கிரிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் ஏற்பாட்டை வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுரேஷ் செய்து இருந்தார்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!