18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதியதில் பெண் மான் படுகாயம்..

தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மோதியதில் பெண் மான் படுகாயம்..

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 12:46 pm

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை வேலூர் அடுத்த ஆம்பூர் சென்னை to பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை கன்னிகாபுரம் பகுதியில் பெங்களூர் to காஞ்சிபுரம் அரசு பேருந்தில் ஒரு பெண் மான் விபத்தில் சிக்கி காயம் அடைந்தது.

பின்னர் விபத்தில் சிக்கிய 1. 1/2 வயது பெண் மானை அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி ஆற்காடு வனச்சரகர் கந்தசாமியிடம் ஒப்படைத்தனர். பின் மானை மீட்ட வனத்துறையினர் வேலூர் அடுத்த அமிர்தி விலங்குகள் சரணாலயத்தில் கொண்டு சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!