18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை ஐ.ஜி. அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

சென்னை ஐ.ஜி. அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..

எழுதியவர்: ஆசிரியர் February 3, 2019, 9:28 am

சென்னை கீழ்ப்பாக்கம் ஐ.ஜி. அலுவலகத்தில் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மணிகண்டன் என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காவலர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

செய்தி:- வி.காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!