17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக KS.அழகிரி.. செயல் தலைவராக வசந்தகுமார் நியமனம்..

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக KS.அழகிரி.. செயல் தலைவராக வசந்தகுமார் நியமனம்..

எழுதியவர்: ஆசிரியர் February 2, 2019, 10:01 pm

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரியை நியமித்து கட்சி தலைமை உத்தரவு.

மேலும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவராக வசந்தகுமார் உட்பட 4 பேர் நியமனம்.  புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என அறியப்படுபவர். நியமனத்திற்கு பின் அவர் கூறுகையில், “ என்னை தேர்வு செய்த ராகுல்காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்களுக்கு எனது நன்றி. காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுடன் நட்புடன் பழகி செயலாற்றுவேன்” என்றுள்ளார்.

Photo Courtesy:- Puthiyathalaimurai

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!