18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வசூல் செய்யப்படும் அவலம்..

மதுரை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வசூல் செய்யப்படும் அவலம்..

எழுதியவர்: ஆசிரியர் February 2, 2019, 9:48 pm

மதுரை மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் ஆண் குழந்தை பிறந்தால் ரூபாய் ஆயிரமும் பெண் குழந்தை பிறந்தால் ரூபாய் 500 கட்டாய வசூலில் ஈடுபடுவதாக பணம் தராத நபர்கள் மீது திட்டுவதும் வசைபாடுவது மேலும் கீழ்த்தரமாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது பொதுமக்கள் புகார் மருத்துவமனை டீன் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!