18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமீரகத்தில் புதிய காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு..

அமீரகத்தில் புதிய காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு..

எழுதியவர்: ஆசிரியர் February 2, 2019, 2:55 pm

துபாயில்  அமீரக காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் பிரமுகர் சம்சுத்தீன் தலைமையில் நடைப்பெற்றது.  இதில் அமீரக காங்கிரஸ் கட்சி தலைவராக சிதம்பரம் ஆயக்குடியை சார்ந்த Dr அப்துல் மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் பொது செயலாளராக பீர் முஹம்மத், அபூபக்கர், துணைத்தலைவராக கருங்கல் ஜெகன், நெல்லை சிந்தா இளைஞர் காங்கிரஸ் தலைவராக தேங்கை சைப் ஜஸீம், பொருளாளராக கீழக்கரை ஜமீல், சிறுபான்மை பிரிவு தலைவராக பொதக்குடியை சார்ந்த ஜூனைத் மற்றும் ஷானவாஸ், போஸ்கோ, முஹைதீன், சேவியர்,  செலின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!