17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலக்குண்டுவில் இந்து மகாசபைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

வத்தலக்குண்டுவில் இந்து மகாசபைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2019, 10:55 pm

காந்தி நினைவு நாளான அன்று உ.பியில் இந்து மகா சபா தேசிய பொது செயலாளர் பூஜா சகான் மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டும்,சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதையும் கண்டித்து இந்து மகாசபைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் உருவ பொம்மையை எரித்து கோஷங்களை எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி:- ஜெ.அஸ்கர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!