17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மறைந்தவன்னியர் சங்க தலைவர் ஜெ, குருவின் பிறந்த நாள் விழா..

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மறைந்தவன்னியர் சங்க தலைவர் ஜெ, குருவின் பிறந்த நாள் விழா..

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2019, 4:24 pm

வேலூர் அடுத்த காட்பாடியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகர பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் நாயுடு பாபு தலைமை தாங்கினார். சிறப்பு செயலாளர் துளசி ராமன் வரவேற்றார், மாநில வன்னியர் சங்க செயலாளர் முரளி பாமக துணை பொது செயலாளர் சரவணன் ஆகியோர் குருபடத்திற்கு மாலை அணிவித்து பின்பு அன்னதானம் வழங்கினர்.மாநகர தலைவர் வன்னிய பாலா கிழக்கு ஒன்றிய செயலாளர் கார்ணாம்பட்டு வெங்கடேசன் மாவட்ட துணை செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- வாரியார், வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!