18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் உபயோகத்தில் இல்லாத திரையரங்கு தீக்கிரையாகியது..

காட்பாடியில் உபயோகத்தில் இல்லாத திரையரங்கு தீக்கிரையாகியது..

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2019, 3:21 pm

காட்பாடி – குடியாத்தம் சாலையில் கரசமங்கலம் என்ற இடத்தில் காலாவதியான டூரிங் சினிமா தியேட்டர் ஒன்றில், அதில் உள்ள பழைய இருக்கைகள் மற்றும் பல பொருட்கள் திடீரென தீப்பற்றியதில் எரிந்து சாம்பலாகியது.

இச்சம்பவத்தினால் அசம்பாவிதமான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என அறியப்படுகிறது.

செய்தி:- கே.எம். வாரியார், வேலூர்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!