வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் இயங்கி வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தில் புதிதாக கொண்டுவந்துள்ள ஊதிய
ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி BAP தொழில் சங்கம் சார்பாக நிறுவன வளாகத்தின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
செய்தி:- வாரியார், வேலூர்.




You must be logged in to post a comment.