18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் கார் விபத்துக்குள்னாதில் கல்லூரி மாணவர் பலி..

காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் கார் விபத்துக்குள்னாதில் கல்லூரி மாணவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் February 1, 2019, 10:43 am

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் இன்று (01/02/2019) ஆதிகாலை கார் நிலை தடுமறி கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் அரியானா மாநிலத்தை சேர்ந்த தனியார் பல்கலைக்கழக B.Tech முன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் நமன்பாரதி (20) படுகாயம் அடைந்து தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி பலி. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி:- கே.எம்.வாரியார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!