மதுரை மாநகர் E1 புதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முக்கிய இடங்களில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும்
குற்றவாளிகள் மற்றும் அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காகவும், குற்றச்சம்பவத்தில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்காகவும் 8 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மதுரையில் கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் குற்றவாளிகள் கண்காணிப்பு தீவிரம்….
எழுதியவர்: ஆசிரியர் February 1, 2019, 10:38 am




You must be logged in to post a comment.