18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் நடைபெற இருந்த ஏலம் ஓத்தி வைப்பு…

நிலக்கோட்டையில் நடைபெற இருந்த ஏலம் ஓத்தி வைப்பு…

எழுதியவர்: ஆசிரியர் January 31, 2019, 12:33 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு செந்தமான வாரசந்தை, தினசரி சந்தை மற்றும் நிலக்கோட்டை பேருந்து நிலையம் மற்றும் 9 இனங்களுக்கு இன்று 31.01.2019 பொது ஏலம் நடைபெற இருப்பதாக. அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்பொது நடைபெறும் ஜாக்டோ ஜியோ போரட்டத்தையும் தொடர்ந்தும், போலீஸ் உரிய பாதுகாப்பும் கிடைக்காத காரணத்தாலும் நடைபெற இருக்கின்ற அனைத்து ஏலம் தற்காலிமாக வருகின்ற 13.02.2019 தேதி ஓத்திவைத்து பேரூராட்சி அலுவலக நோட்டிஸ் போர்ட்டில் ஓட்ட நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த திடீர் அறிவிப்பால் நிலக்கோட்டை பேரூராட்சியில் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.

செய்தி:- ராஜா, நிலக்கோட்டை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!