18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலீசார் திட்டியதால் ஓட்டுநர் தற்கொலை – வீடியோ வாக்குமூலம் ..

போலீசார் திட்டியதால் ஓட்டுநர் தற்கொலை – வீடியோ வாக்குமூலம் ..

எழுதியவர்: ஆசிரியர் January 31, 2019, 9:49 am

சென்னை அண்ணா நகர்  ராஜேஷ் எனும் ஓட்டுநர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

இவர் அண்ணா நகர் பாடியில் பயணிகளை ஏற்ற காத்திருந்தபோது போலீஸ் திட்டியதாக ,போலீஸ் தகாத வார்த்தையில் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!