18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம்(MYFA) நடத்தும் பெற்றோருக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ..

முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம்(MYFA) நடத்தும் பெற்றோருக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி ..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2019, 11:07 pm

முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் MYFA நடத்தும் பெற்றோருக்கான சிறப்பு ஓழுக்க பயிற்சி முகாம்  நாளை 31/01/19 மாலை 6.00 மணிக்கு மேல் புதுத்தெரு நூரானியா நர்சரி & ப்ரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் சிறப்பு பேச்சாளர்களாக மௌலவி.முஜாஹித் இப்னு ரசீம் மற்றும் மௌலவி.அப்பாஸ் அலி ஆகியோர் கலந்து கொண்டு “சடவாதமும் சத்தியக்கல்வியும்” மற்றும் “மழலையரும் மார்க்க கல்வியும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!