17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்ட சட்ட பணிகள் ஆனைக்குழு மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்..

உசிலம்பட்டியில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்ட சட்ட பணிகள் ஆனைக்குழு மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2019, 10:54 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை மாவட்ட சட்ட பணிகள் ஆனைக்குழு மற்றும் உசிலம்பட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் வட்ட சட்ட பணிகள் ஆனைக்குழுதலைவர் உதயவேலன் மற்றும் உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் தனசேகரன் ஆகியோர் மாணவிகளுக்கு சட்ட விதிமுறைகளை பற்றி எடுத்துரைத்து வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் காக்கிராஜா, உசிலம்பட்டி காவல் துறையினர் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்ää ஆசிரியர்கள்ää மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!