18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு தனியார் மண்டபத்தில் சக்தி காங்கிரஸ் குரல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

பாலக்கோடு தனியார் மண்டபத்தில் சக்தி காங்கிரஸ் குரல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2019, 10:37 pm

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தனியார் மண்டபத்தில் சத்தி காங்கிரஸ் குரல் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேவி சிற்றரசு கலந்து கொண்டு பேசினார். உங்களுடைய கருத்துக்களை நாங்கள் நேரடியாக கேட்கவும் எங்களுடைய கருத்துக்களை நீங்கள் நேரடியாக கேட்கவும் சக்தி காங்கிரஸில் இணைவீர் சத்தியில் இனிய உங்களது வாக்காளர் அடையாள எண்ணை தமிழ் நாட்டிற்காக இந்த பிரத்தியோகமான மொபைல் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும் மற்றும் சக்தி காங்கிரஸில் இணைய வேண்டும் என்று பேசினார்.

தலைமை கேவி சிற்றரசு, என் ஜனகராஜ் வட்டார காங்கிரஸ் தலைவர் எல் தக்காளி கணேசன், நகர காங்கிரஸ் தலைவர் மற்றும் கட்சியினுடைய வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!