18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் கூலி தொழிலாளி கொலையா?? சடலம் மீட்பு..

காட்பாடியில் கூலி தொழிலாளி கொலையா?? சடலம் மீட்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2019, 10:16 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்றந்தாங்கள் கிராமத்தை சேர்ந்த குப்பன் (45) கூலி தொழிலாளி அதே ஊரில் கிணற்றில் இருந்து தீயணைப்பு துறையினர் சடலமாக கண்டெடுத்துள்ளறர்.  இது  கொலையா அல்லது தற்கொலையா என காட்பாடி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!