18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவலமான நிலையில் அரசு மேல்நிலை பள்ளி கழிப்பறை – வீடியோ…

அவலமான நிலையில் அரசு மேல்நிலை பள்ளி கழிப்பறை – வீடியோ…

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2019, 9:27 pm

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு  சுத்தம் செய்யாமல் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.  இங்கு அடிப்படை தண்ணீர் வசதி கூட இல்லை.

இதனால் இப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இது சம்பந்தமாக கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏழை மாணவர்களுக்கு கழிவறை வசதி செய்து கொடுத்தால் நல்லது.  மேலும் இங்குள்ள ஆசிரியர்களுக்கு மட்டும் இரண்டு கழிவறைகளை சுத்தம் செய்து கழிவறையை பூட்டி வைத்துக் கொள்கிறார்கள். சுகாதாரத்தை கற்று கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே அதை மறுத்தால் மாணவர்களின் நிலை??

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!