18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்களின் ஆபத்தான பயணம்..

தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்களின் ஆபத்தான பயணம்..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2019, 9:13 pm

திண்டுக்கல் சின்னாளப்பட்டி, நிலக்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் தனியாருக்கு சொந்தமான (TN.57.AF.8075) பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் விபத்தினால் உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தலையிட்டு குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி மாணவர்களின் ஆபதான பயணத்தை தவிர்க்கும் வகையில் அரசு பேருந்தை இயக்கி உதவுடுமாறு பொதுமக்களும், சமூக ஆர்வளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!