17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை சுடுகாடு பகுதியில் மது விற்பனையா??

கீழக்கரை சுடுகாடு பகுதியில் மது விற்பனையா??

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2019, 8:21 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மயானம் அருகே திறந்த வெளி பகுதியில் சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ மூலம் அறியப்படுகிறது.

இது சம்கபந்தமாக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தி:- முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!