வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மாச்சம்பட்டு பகுதியில் டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி அருகிலுள்ள புளிய மரத்தில் மோதியதில் விபத்து தனியார் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் காயம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை.
செய்தி:- கே.எம்.வாரியார், வேலூர்







You must be logged in to post a comment.