இன்று 29/01/2019, மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. ஜோசப் நிக்சன் முயற்சியால் C-2 சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரத்தில் பொதுமக்கள் சாலையில் சிரமம் இன்றி பயணம் செய்யவும், சாலை விபத்துக்களை தடுக்கவும், மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தடுப்பாண்கள் அமைக்கப்பட்டன.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.