18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகரில் பல பகுதிகளில் விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்…

மதுரை மாநகரில் பல பகுதிகளில் விபத்துக்களை தடுக்க தடுப்பாண்கள்…

எழுதியவர்: ஆசிரியர் January 29, 2019, 4:43 pm

இன்று 29/01/2019, மதுரை மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு. ஜோசப் நிக்சன் முயற்சியால் C-2 சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டாள்புரத்தில் பொதுமக்கள் சாலையில் சிரமம் இன்றி பயணம் செய்யவும், சாலை விபத்துக்களை தடுக்கவும், மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தடுப்பாண்கள் அமைக்கப்பட்டன.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!