கீழக்கரையில் வியாபார நெருக்கடி மிகுதியான செக்கடி பகுதி என கூறப்படும் கடைத் தெரு பகுதியாகும். இப்பகுதிக்கு வியாபார நிமித்தமாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் சில வியாபார ஸ்தாபனங்களின் ஆக்கிரமிப்புனால் தினமும் நெருக்கடி அதிகரித்த வண்ணம் இருந்தது.
இதற்கு தீர்வு காணும் வண்ணம் இன்று (29/01/2019) காலை முதல் கீழக்கரை நகராட்சி ஆணையர் தலைமையில் அதன் நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் காவல்துறையின் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு பொருட்கள் ஓரு ஆக்கிரமிப்பு ஆகாமல் நகராட்சி உடனடியாக அகற்றி இடத்தை சுத்தப்படுத்தினால் நலம்.










You must be logged in to post a comment.