நாமக்கல் மாவட்டம் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று (28/01/2019) அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று (29/01/2019) அதிகாலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் மரணமடைந்துவிட்டார். இதை கோவில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
செய்தி:- வி.காளமேகம்




You must be logged in to post a comment.