17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்ட விரோத மது விற்பனையை தடுக்க துண்டு பிரசுரம் : தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பாக பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்..

சட்ட விரோத மது விற்பனையை தடுக்க துண்டு பிரசுரம் : தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பாக பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் January 28, 2019, 5:12 pm
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பாக சட்டவிரோதமாக மது விற்பது போன்ற தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் இசக்கிமுத்து மற்றும் காவலர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.
மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581அடங்கிய துண்டுப் பிரசுரத்தை  அரசுப் பேருந்துகளிலும்  ஒட்டப்பட்டது. இந்த தொலைபேசி எண் மூலம் தகவல் கொடுப்பவரின் பெயர் எக்காரணம் கொண்டும் வெளியிடப்பட மாட்டாது, இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!